Home Tamil Cinema News ‘தெறி’ படத்துக்காக 40 மணி நேரம் தூங்காத விஜய்!

‘தெறி’ படத்துக்காக 40 மணி நேரம் தூங்காத விஜய்!

144

vijayஅட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் தெறி படத்தில் 40 மணிநேரம் இடைவிடாத படப்பிடிப்பு நடத்தப்பட்டது. இதில் விஜய் சம்மந்தப்பட்ட காட்சிகலே அதிகம் இருந்ததினால் விஜய் 40 மணி நேரம் ஓய்வு இல்லாமல் நடித்துள்ளாராம்.

தன் ரசிகர்களின் மீது அதிக அன்பு கொண்டவர் விஜய். புலி படத்தின் தோல்வியால் வருத்தத்தில் இருக்கும் ரசிகர்களுக்கு உடனே ஒரு ஹிட் கொடுக்க விஜய் தெறி படத்தில் நடித்து வருகிறார். இதனால் படத்தின் பல காட்சிகளில் கடுமயான ரிஸ்க் எடுத்து நடித்து வருகிறார்.

இப்படம் வேகவேகமாக வளர்ந்து தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் சில நாட்களில் இதன் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்துவிடும் என்று படக்குழு தரப்பில் சொல்லப்படுகின்றது.

இந்தநிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து 40 மணி நேரம் நடந்ததாகவும். இதனால், படப்பிடிப்பில் யாரும் தூங்காமல் கடுமையாக உழைத்து வருகிறார்கள் என அட்லீ கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here