Home Tamil Cinema News வரும் தேர்தலுக்கு விஜய் எடுத்த அதிரடி முடிவு!

வரும் தேர்தலுக்கு விஜய் எடுத்த அதிரடி முடிவு!

180

vijay_640x480_61431499696

இளையதளபதி விஜய் எப்போது அரசியலுக்கு வருவார் என அவரது ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கிறனர். இந்நிலையில் விஜய் கடந்த சட்டமன்ற தேர்தலில் நடிகர் விஜய் வெளிப்படையாகவே ஒரு கட்சிக்கு தன் ஆதரவை அளித்தார். இதை தொடர்ந்து அரசியல் சில வருடங்களுக்கு வேண்டாம் என தன் படங்களில் கவனம் செலுத்தி வருகின்றார். இதனால் அவர் அரசியல் பற்றி பேசுவதை நிருத்திவிட்டார்.

இருப்பினும் தொடர்ந்து இவருடைய படங்களுக்கு பிரச்சனை வருவது ஏதோ அரசியல் காரணம் என்று தான் கூறப்படுகின்றது. இதனால், விஜய் தற்போது மிகவும் நிதானமாக தான் தன் முடிவுகளை எடுத்து வருகிறார். வருகின்ற தேர்தலில் தன் பெயரை எந்த அரசியல் கட்சியும் உபயோகிக்காமல் இருக்க இப்போதிலிருந்தே எந்த கட்சி பற்றி பேசாமல் ஆமைதியுடன் இருக்கிறார்.

இந்த நிலையில் தெறி வருகின்ற படம் ஏப்ரல் 14ம் தேதி திரைக்கு வருவதாக கூறப்பட்டது, ஆனால், தேர்தலும் அதே மாதத்தில் நெருங்குவதால், படத்தை முன் கூட்டியே ரிலிஸ் செய்யலாம் என விஜய் தரப்பிலிருந்தும், படக்குழுவும் முடிவு செய்துள்ளார்களாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here