Home Tamil Cinema News இனிமேல் இப்படி நடக்காது என்று கூறும் விக்ரம்

இனிமேல் இப்படி நடக்காது என்று கூறும் விக்ரம்

160

vikram-new-stills

நடிகர் விக்ரம் தற்போது இருமுகன் படத்தில் நடித்து வருகிறார். இவர் சமீபத்தில் ‘நான் ஒரு சில படங்கள் தான் நடிக்க சில வருடம் எடுத்துக்கொள்கிறேன், அந்த படம் ஏமாற்றம் தரும் போது கொஞ்சம் வருத்தம் தான்.

இருப்பினும், இனி என் படம் தயாரிப்பாளர் மட்டுமின்றி ரசிகர்களையும் ஏமாற்றம் தராது, என்பதனை உறுதியாக சொல்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

விக்ரம் தற்போது இருமுகன் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். அடுத்து இந்தப் படம் முடித்த கையோடு அடுத்து கருடா என்ற புதிய படத்தில் நடிக்கவுள்ளார்.