Home Tamil Cinema News தனக்கு முத்தம் கொடுத்த அந்த நபர் யாரென விக்ரம் கூறிய நெகிழ்ச்சி தகவல்!

தனக்கு முத்தம் கொடுத்த அந்த நபர் யாரென விக்ரம் கூறிய நெகிழ்ச்சி தகவல்!

152

vikram-actor

விக்ரம் அவருடைய ரசிகருடன் எடுத்து செல்பி வீடியோ தான் தற்போது சமூக வலைத்தளங்களில் எங்கு திரும்பினாலும் வைரலாக பரவிவருகிறது. அந்த வீடியோவில் இருக்கும் ரசிகர் யார்? அவர் எப்படி வந்தார் என யாருக்கும் தெரியவில்லை.

ஆனால் அது பற்றிய செய்திகள் தற்போது வெளிவரதுவங்கியுள்ளன. சமீபத்தில் வந்த தகவலின்படி அவர் பெயர் சலாம். இவர் விக்ரமின் தீவிர ரசிகராம். மேலும் அவர் ஒரு மாற்றுதிறனாளியும் கூட.

ரசிகருடனான பாசப்போராட்ட நிகழ்விற்கு பிறகு விக்ரம் கூறுகையில், உண்மையில் எனக்குக் கிடைத்த வியத்தகு ரசிகர் சலாம் தான். வேறு மாநிலத்தில் என் மீது அப்படி அன்பை பகிர்ந்த நிகழ்வு எனக்கு புதிது மட்டுமின்றி இதுவரை அனுபவிக்காத ஓர் அற்புத தருணம் என நெகிழ்ச்சியுடன் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here