Home Tamil Cinema News டோக்கியோ இன்டர்நேஷனல் திரைப்பட விழாவில் திரையிட ‘விக்ரம் வேதா’ தேர்வு!

டோக்கியோ இன்டர்நேஷனல் திரைப்பட விழாவில் திரையிட ‘விக்ரம் வேதா’ தேர்வு!

58
SHARE

மாதவன், விஜய் சேதுபதி நடித்து ஜூலை மாதம் வெளிவந்த விக்ரம் வேதா மிக பெரிய வெற்றியை பெற்றது.

இப்படத்தின் ஹிந்தி ரீமேக் ரைட்ஸ் நடிகர் ஷாருக்கான் வாங்கியுள்ளார். மேலும் இப்படத்தை பல மொழிகளில் ரீமேக் உரிமம் பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில் உலக திரைப்பட விழாவிலே மிக பிரபலமாக பேசப்படும் டோக்கியோ இன்டர்நேஷனல் திரைப்பட விழாவில் விக்ரம் வேதா திரையிடப்படவுள்ளது. இவ்விழாவில் குறிப்பட்ட சில தமிழ் படங்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இந்த பெருமை தற்போது விக்ரம் வேதாவுக்கு கிடைத்துள்ளது. இதன் மூலம் இப்படம் உலகமெங்கும் உள்ள அணைத்து மக்களுக்கும் சென்றுயடையும் என்பதில் சந்தேகமில்லை.

டோக்கியோ திரைப்பட விழா அக்டோபர் 25 முதல் நவம்பர் 3 ம் தேதி வரை நடைபெற உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here