அஜித்துடன் ஒரு கூட்டணி சேருவது பற்றி விக்ரம் கலக்கல் பதில்

அஜித்துடன் ஒரு கூட்டணி சேருவது பற்றி விக்ரம் கலக்கல் பதில்

163

ajith vikram

நடிகர் விக்ரம் தற்போது இருமுகன் படத்திற்காக வேலைகளில் தீவிரமாக உள்ளார். அவரிடம் சமீபத்தில் மீண்டும் அஜித்துடன் நடிப்பீர்களா என்று ஒரு பேட்டியில் கேட்க, கண்டிப்பாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தால் உடனே சம்மதித்துவிடுவேன் என்று கூறியுள்ளார்.

இந்தச் செய்தி அஜித் மற்றும் விக்ரம் ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இயக்குனர்கள் மனது வைத்தால் இருவரது கூட்டணியில் அதிரடி பறக்கும் என்று நம்பலாம்.

விக்ரம், அஜித் இருவரும் இணைந்து உல்லாசம் படத்தில் நடித்துவிட்டனர். இதுமட்டுமின்றி அஜித்தின் ஆரம்பக்காலத்தில் ஒரு படத்திற்கு விக்ரம் தான் குரல் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

LEAVE A REPLY