Home Tamil Sports News ஃபோர்ப்ஸ் டாப் 10 பட்டியல்: மெஸ்ஸியை பின்னுக்குத் தள்ளி, 7வது இடத்தில் விராட் கோலி

ஃபோர்ப்ஸ் டாப் 10 பட்டியல்: மெஸ்ஸியை பின்னுக்குத் தள்ளி, 7வது இடத்தில் விராட் கோலி

47

விளையாட்டு வீரர்களை பிராண்ட் மதிப்பின் அடிப்படையில் வரிசைப்படுத்தும் ஃபோர்ப்ஸ் பட்டியலில், புகழ்பெற்ற கால்பந்தாட்ட வீரர் லயனல் மெஸ்ஸியை பின்னுக்குத் தள்ளி, இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, 7ஆவது இடம் பிடித்துள்ளார்.

பிராண்ட் மதிப்பின் அடிப்படையில் ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள இந்த பட்டியலில், ரோஜர் ஃபெடரர் முதலிடத்தில் உள்ளார். உசைன் போல்ட், ரொனால்டோ, டைகர்வுட்ஸ் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ள முதல் 10 இடங்களுக்கான இந்த பட்டியலில் விராத் கோலி 7ஆம் இடம் பிடித்துள்ளார். உலகப் புகழ்பெற்ற கால்பந்தாட்ட வீரர் லயனல் மெஸ்ஸி 9ஆவது இடத்தை பிடித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here