Home Movie Trailers Tamil Movie Trailers விசாரணை(Visaaranai) Official Movie Trailer – 2015

விசாரணை(Visaaranai) Official Movie Trailer – 2015

230

அட்டகத்தி தினேஷ் நடித்து இயக்குனர் வெற்றிமாறன் எழுதி இயக்கியுள்ள படம் “விசாரணை”. இதில் கயல் ஆனந்தி, ஆடுகளம் முருகதாஸ் ஆகியோர் முக்கிய வேடத்திலும் நடித்திருக்கின்றனர்.

காவல்துறையினர் அரசியல்வாதிகள் செய்யும் தவறுகளை மறைக்கும் நோக்கில் செயல்படும் பொழுது, அதில் சாமான்ய மக்கள் மாட்டிக்கோண்டு வதைபடுவதையும், செய்யாத தவறுக்காக உயிரிலப்பதையும், இதன் தாக்கத்தால் ஒரு மனிதன் சமுதாயத்தை எதிர்த்து எவ்வாறு போராட துவங்குகிறான் என்பதையும் சமுதாய நோக்கோடு சொல்லியிருக்கும் படம் விசாரணை.

இந்த படத்திற்கு எஸ்.ராமலிங்கம் ஒளிப்பதிவு செய்து ஜி.வி.பிரகாஸ் இசையமைத்துள்ளார். சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். தனுஷின் வொண்டர் பார் ப்லிம்ஸ் தயாரித்துள்ள இந்தப்படம் வருகின்ற ஜவரி 29ம் தேதி வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.