Home Tamil Cinema News நடிகர் அஜித் மேல் இருந்த கோபத்தை வெளிக்காட்டிய விஷால்

நடிகர் அஜித் மேல் இருந்த கோபத்தை வெளிக்காட்டிய விஷால்

132

Vishal-Ajith-Kumar

பலத்த எதிர்பார்ப்புக்கிடையே நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடந்து முடிந்தது. இப்போட்டி முடிந்த பிறகு எப்போதும் போல நடிகர்களுக்காக ஒரு ஓட்டலில் பார்ட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த பார்ட்டியில் விஷால் உள்பட பல நடிகர்கள் கலந்து கொண்டுள்ளனர். அதில் பல நடிகர்களின் ஹிட் பாடல்கள் போடப்பட்டுள்ளது. அதற்கு நடிகர்களும் நடனமாடி மகிழ்ந்திருந்தனர்.

இந்த நிலையில் திடீரென அஜித் நடித்த என்னை அறிந்தால் படத்தின் அதாரு அதாரு உதாரு உதாரு என்ற பாடல் ஒலிக்க விஷால் அந்த பாடலை உடனே நிறுத்தும்படி கூறினாராம். விஷலின் இந்த செயல் அஜித் ரசிகர்களை மிகவும் கோபப்படுத்தியுள்ளது.