Home Tamil Cinema News படப்பிடிப்பில் காயமடைந்த விஷால்!

படப்பிடிப்பில் காயமடைந்த விஷால்!

135

vishal1

விஷால் நடிப்பில் இயக்குனர் முத்தையா இயக்கிவரும் படம் மருது. கொம்பன் படத்துக்கு பிறகு முத்தையா இயக்கும் படம் இதுவாகும். இப்படத்தின் படபிடிப்பு தற்போது தேனீ மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது.

கடந்த சில தினங்களாக படத்தின் இறுதிக்கட்டமாக கிளைமாக்ஸ் காட்சியை எடுத்துவந்தது வந்தது படக்குழு, அதில் சண்டைகாட்சி படமாக்கப்பட்டபோது விஷாலுக்கு சிறு காயம் ஏற்பட்டது.

காயம் ஏற்பட்டாலும் எவ்வித பிரச்சனையும் இல்லாமல் இனிதே படப்பிடிப்பு நிறைவு பெற்றது என்று விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

vishal