Home Tamil Cinema News சிம்புவை நான் மிகவும் மதிக்கின்றேன் என விஷால் பேச்சு

சிம்புவை நான் மிகவும் மதிக்கின்றேன் என விஷால் பேச்சு

118

vishal-simbu

நடிகர் சங்க தேர்தலின் போது விஷால் மற்றும் சிம்பு இருவரும் எதிரெதிர் அணியில் இருந்து மோதிக்கொண்டனர். அடுத்து அந்த தேர்தலில் விஷால் அணியினர் வெற்றிபெற்றனர். தற்போது தேர்தல் முடிந்தாலும் இரு அணியினரின் சண்டை மட்டும் முடிந்தபாடில்லை.

இந்த நிலையில் சில நாட்க்களுக்கு முன்பு நடத்தப்பட்ட நடிகர் சங்க நட்சத்திர கிரிக்கெட் குறித்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் சிம்பு னடிகர் சங்கத்திலிருந்து வெளியேருவது குறித்து குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதில் விஷால், சிம்புவை நான் மிகவும் மதிக்கின்றேன், அவரின் தனிப்பட்ட கருத்து இது, ஆனால், உடனே எந்த ஒரு முடிவும் எடுக்க முடியாது. மேலும், சிம்புவை என் சகோதரர் மாதிரி, அவரையும் சரி அவருடைய நடிப்பும் சரி எனக்கு மிகவும் பிடிக்கும்’ என உருக்கமாக பேசியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here