Home Tamil Cinema News தமிழக விவசாயிகளை காப்பாற்ற விஷால் அதிரடி திட்டம்

தமிழக விவசாயிகளை காப்பாற்ற விஷால் அதிரடி திட்டம்

97

vishal759நடிகர் விஷால் சமீபத்தில் விவசாயி ஒருவர் கடனை திருப்பி கொடுக்க முடியாததால் அதிகாரிகள் அடித்ததை கண்டு கோபப்பட்டார். அந்த விவசாயின் கடனை தானே அடைக்கின்றேன் எனவும் முன்வந்தார்.

மேலும், விஷால் தன்னால் முடிந்த உதவிகளை பலருக்கும் செய்துகொண்டு வருகிறார். இதை தொடர்ந்து அந்த விவசாயி கடனை நான் அடைக்கிறேன் என கூறியது போல், தற்போது தனியாக ஒரு வங்கி கணக்கு தொடங்கவுள்ளார்.

இதில் தன் நண்பர்கள் மற்றும் சினிமா பிரபலங்களை சேர்ந்து விவசாயிகளுக்காக பணத்தை ஒதுக்கி, உண்மையாகவே கஷ்டத்தில் இருக்கும் விவசாயிகளை கண்டறிந்து உதவ இருக்கிறார்களாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here