Home Tamil Cinema News மிஷ்கின் இயக்கத்தில் நடிக்கும் விஷால்!

மிஷ்கின் இயக்கத்தில் நடிக்கும் விஷால்!

169

vishal-actor

முத்தையா இயக்கத்தில் விஷால் தற்போது ‘மருது’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்படிப்புகள் சமீபத்தில் நடந்து முடிந்துள்ளது. இப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக மிஷ்கின் இயக்கும் புதிய படத்தில் விஷால் நடிக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

விஷாலுக்காக மிஷ்கின் எழுதிய கதையை தற்போது விஷால் படித்து வருவதாகவும், கூடிய விரைவில் இது உறுதியாகும் எனவும் கூறப்படுகிறது. அப்படி உறுதியானால் இப்படத்தின் படப்பிடிப்பை அடுத்த மாதம் தொடங்குவார்கள் என்றும் கூறப்படுகிறது.

விஷால் மருது படத்தை தொடர்ந்து லிங்குசாமி இயகத்தில் சண்டைகோழி இரண்டாம் பாகத்தில் நடிக்கப்போவதாக செய்திகள் வெளிவந்தது. ஆனால் அதனை விஷால் மருத்துவிட்டார். இதனால் விஷால் மிஷ்கின் படம் தொடர்பான அறிவிப்பை விரைவில் வெளியிடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here