Home Tamil Cinema News படத்துக்காக ஜோடியான விஷ்ணு-ஐஸ்வர்யா

படத்துக்காக ஜோடியான விஷ்ணு-ஐஸ்வர்யா

141

vishnu_latsum

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும்  சீரியல்களில் ஆபிஸ் சீரியல் மிகவும் பிரபலம். இந்த சீரியலில் ஹீரோ-ஹீரோயினை விட அவர்கள் நண்பர்களாக வரும் விஷ்ணு-லட்சுமிக்கு தான் அதிக ரசிகர்கள் இருக்கின்றனர்.

இந்த நிலையில் இவர்கள் இருவருமே தற்போது சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு காலடி எடுத்து வைத்து விட்டனர்.

இன்னும் சில நாட்களில் வெளிவரவிருக்கும் மாப்பிள்ளை சிங்கம் படத்தில் இவருகள் இருவரும் நடித்துள்ளார்களாம். சின்னத்திரை ஜோடி தற்போது வெள்ளித்திரையிலும் ரசிகர்களை கவரவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here