Home Movie Trailers Tamil Movie Trailers வாகா(Wagah) Official Movie Trailer – 2015

வாகா(Wagah) Official Movie Trailer – 2015

210

விக்ரம் பிரபு நடிக்கும் வாகா திரைப்படத்தின் டிரெய்லர். எல்லையில் இராணுவ வீரர்களின் நிலையினையும், வழித்தவறி எல்லை தாண்டும் வீரர்களுக்கு நடக்கும் கொடுமைகளையும் ஆக்ஷன் கலந்த விறுவிறுப்புடன் சொல்லியிருக்கிறார் இயக்குனர் ஜி.என்.ஆர் குமாரவேலன். எம்.பாலவிஷ்வனாதன் தயாரிப்பில் டி.இமான் இயசயமைத்துள்ளார். ரன்யா, கருணாஸ், சத்யன் மற்றும் நான் கடவுள் ராஜேந்திரன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.