Home Tamil Breaking News 100 நாள் திட்ட ஊதியம் உயர்வு

100 நாள் திட்ட ஊதியம் உயர்வு

141

தமிழகத்தில் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஊதியம் 203 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மத்திய கிராமப்புற வளர்ச்சி அமைச்சகம் அறிவிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழகத்தை பொருத்தவரை 100 நாள் வேலைத்தட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஊதியம் 183ல் இருந்து 203 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here