Home Tamil Cinema News மக்களின் வரவேற்பை பெற்ற நடன நாயகி தற்போது கனடாவில் என்ன செய்கிறார்..?

மக்களின் வரவேற்பை பெற்ற நடன நாயகி தற்போது கனடாவில் என்ன செய்கிறார்..?

42

அண்ணாமலை என்ற சீரியல் மூலம் அனைவரின் வரவேற்பை பெற்றவர் குட்டி பூஜா. இவர் ஜோடி நம்பர் 1 என்ற நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரும் கூட.

சீரியல்களில் பிஸியாக இருக்கும் போதே திருமணம் செய்து கொண்டு சினிமாவிற்கு முழுக்கு போட்டார்.

தற்போது அவர் கனடாவில் கணவர் மற்றும் இரண்டு பெண் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். அண்மையில் ஒரு பேட்டியில் கனடாவில் இருந்தாலும் தமிழ் சீரியல்கள், நிகழ்ச்சிகள் எல்லாம் தொடர்ந்து பார்த்துட்டிருக்கேன். BiggBoss நிகழ்ச்சிக்கு நான் அடிமை. அந்நிகழ்ச்சியின் தாக்கத்தில் இருந்து வெளியே வர நீண்ட நாட்கள் ஆனது.

மிசஸ் சின்னத்திரை ஷோவில் இருக்கும் பாதி பேர் என் நண்பர்கள்தான். இந்தியாவில் இருந்திருந்தால் நானும் கலந்து கொண்டிருப்பேன் என கூறியுள்ளார்.

கனடாவில் டிவி தொகுப்பாளினி, ஆர்ஜே என பகுதி நேரமாக வேலை செய்து கொண்டு இருக்கிறேன் என பேசியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here