Home Tamil Cinema News அஜித், விஜய்யில் யார் அடுத்த சூப்பர் ஸ்டார் எனக்கூறி பரபரப்பை ஏற்படுத்திய பிரபல நடிகை

அஜித், விஜய்யில் யார் அடுத்த சூப்பர் ஸ்டார் எனக்கூறி பரபரப்பை ஏற்படுத்திய பிரபல நடிகை

208

surabhi-hot

தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த் தான் தற்போதைக்கு சூப்பர் ஸ்டாராக இருக்கின்றார். அவருக்கு அடுத்து அவரது சூப்பர் ஸ்டார் பட்டத்தை ப்ர்ருவதற்காக மற்ற அனைத்து நடிகர்களுமே போட்டிப்போடுகிறார்கள்.

இந்த பந்தயத்தில் மிகடும் கடுமையாக போட்டிப்போடுவது விஜய், அஜித் தான். இந்த நிலையில் இவன் வேற மாதிரி, வேலையில்லா பட்டதாரி படங்களில் நடித்த சுரபியிடம் விஜய், அஜித் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதற்கு அவர் கூறியதாவது, ‘விஜய் நல்ல டான்ஸர், பாடகர், மொத்தத்தில் ஆல்ரவுண்டர், அஜித் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார்’ என கூறியுள்ளார். இந்த பதில் ஒரு தரப்பு ரசிகர்க்கு சந்தோஷத்தையும் மற்றொரு தரப்பிற்கு கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.