Home Tamil Breaking News ஜல்லிக்கட்டை அனுமதிக்க மத்திய அரசு அழுத்தம் கொடுப்பேன்: ஜெயலலிதா

ஜல்லிக்கட்டை அனுமதிக்க மத்திய அரசு அழுத்தம் கொடுப்பேன்: ஜெயலலிதா

100

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு நடைபெறாததற்கு காரணம் காங்கிரஸ் தலைமையிலான முந்தய மத்திய அரசே காரணம் என குற்றம் சாட்டியுள்ளார் முதலமைச்சர் ஜெயலலிதா.

மேலும் ஜல்லிக்கட்டு மீண்டும் நடைபெற தற்போதைய மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பேன் என ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here