Home Tamil Sports News உலககோப்பை டி20 போட்டி: ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி வெற்றி

உலககோப்பை டி20 போட்டி: ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி வெற்றி

357

கொல்கத்தாவில் நடைபெற்ற ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான உலககோப்பை டி20  போட்டியில் இலங்கை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஆப்கானிஸ்தான் – இலங்கை அணிகள் மோதிய போட்டியில் முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி 20  ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 153 ரன்களை குவித்தது. பின்னர் 154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 18.5 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து வெற்றி பெற்றது.