ஊக்கமருந்து சர்ச்சைக்கு சதியே காரணமென்று கூறும் மல்யுத்த வீரர்

ஊக்கமருந்து சர்ச்சைக்கு சதியே காரணமென்று கூறும் மல்யுத்த வீரர்

182

ஊக்கமருந்து விவகாரத்தில் சிக்கியதர்க்கு சதியே காரணம் என்று இந்திய மல்யுத்த வீரர் நர்சிங்க் யாதவ் மீண்டும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சி.பி.ஐ விசாரிக்க வேண்டுமென்றும் அவர் வலியுருத்தியுள்ளார்.

NO COMMENTS

LEAVE A REPLY