Home Tamil Sports News இந்திய மல்யுத்த வீரர் ஹர்தீப் சிங் ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வு

இந்திய மல்யுத்த வீரர் ஹர்தீப் சிங் ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வு

307

இந்திய ஒலிம்பிக் வீரர் ஹர்தீப் சிங் ரியோ ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வாகியுள்ளார்.

கஜஹஸ்தானில் நடைபெற்றுவரும் தகுதிச்சுற்று போட்டியில் பங்கேற்ற ஹர்தீப் சிங், இறுதிப்போட்டிக்கு முன்னேறியதையடுத்து வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள ரியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here