யானும் தீயவன்(Yaanum Theeyavan) Official Movie Trailer 2016

யானும் தீயவன்(Yaanum Theeyavan) Official Movie Trailer 2016

118

பிரசாந்த் ஜி .சேகர் இயக்கத்தில், ராஜூ சுந்தரம் , வி.டி.வி கணேஷ் ,பொன்வண்ணன் போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கும் படம் யானும் தீயவன் திரைப்படத்தின் டிரெய்லர் வெளிவந்துள்ளது. முதன்முறையாக இப்படத்தில் நடிகரும், பிரபல நடன இயக்குநருமான ராஜு சுந்தரம் வில்லனாக நடித்துள்ளார்.

 

NO COMMENTS

LEAVE A REPLY