எமன்(Yaman) Official Movie Teaser- 2017

எமன்(Yaman) Official Movie Teaser- 2017

25

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியிருக்கும் எமன் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. அவருக்கு வில்லனாக நடிகரும், இயக்குநருமான தியாகராஜன் ஒப்பந்தமாகியிருக்கிறார். சமீபத்தில் வெளியான ‘பிச்சைக்காரன்’ பேர், புகழுடன் நல்ல வசூலையும் விஜய் ஆண்டனிக்கு பெற்றுக்கொடுத்தது. வருகின்ற மே மாதத்துடன் ‘எமன்’ படப்பிடிப்பு முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

NO COMMENTS

LEAVE A REPLY