எய்தவன்(Yeidhavan) Official Movie Teaser 2016

எய்தவன்(Yeidhavan) Official Movie Teaser 2016

167

மெட்ராஸ் கலையரசன் நடிக்கும் எய்தவன் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. மதயானைக்கூட்டம்’ படத்தை இயக்கிய விக்ரம் சுகுமாறனிடம் உதவி இயக்குனராக இருந்த சுதாகர் இயக்கவுள்ள இந்த படம் விறுவிறுப்பான ஆக்சன் படமாக உருவாகியுள்ளது. இந்த படத்தில் சாட்னா டைட்டஸ் போலீஸ் கேரக்டரில் நடிக்கவுள்ளார்.

NO COMMENTS

LEAVE A REPLY