Home Tamil Cinema News இளம் நடிகை மியா ஜார்ஜ்க்கு கிடைத்த அதிர்ஷ்டம்!

இளம் நடிகை மியா ஜார்ஜ்க்கு கிடைத்த அதிர்ஷ்டம்!

170

Mia-George

இளையதளபதி விஜய் பரதன் இயக்கத்தில் தனது 60வது படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்த படத்திற்காக காஜல் அகர்வாலிடம் பேச்சு வார்த்தை நடப்பதாக சினிமா வட்டாரங்களில் கூறப்பட்டது.

ஆனால் தற்போது இளம் நடிகை மியா ஜார்ஜ் நாயகியாக நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் அமரகாவியம், நேற்று இன்று நாளை படத்தில் நடித்துள்ளார். மற்றொரு நாயகியாக காக்கா முட்டை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இப்படத்தை பற்றிய தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் தற்போது தனது முந்தய படங்கள் சரிவர ஓடாமயால் சோர்வில் இருக்கும் ரசிகர்களை திருப்தி படுத்தும் நோக்கில் அட்லி இயகத்தில் தெறி படத்தில் இரவு பகல் பாராமல் எமிஜாக்சன், சமந்தாவோடு இணைந்து நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here