Home Tamil Cinema News யுவனுக்கு பிறந்த பெண் குழந்தை பற்றிய நெகிழ்ச்சி தகவல்

யுவனுக்கு பிறந்த பெண் குழந்தை பற்றிய நெகிழ்ச்சி தகவல்

466

YSR

இசையமைப்பாளர் யுவனுக்கு நேற்று பெண் குழந்தை பிறந்துள்ளது. இவருக்கு பல பிரபலங்கள் வாழ்த்துக்கள் தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர். இந்த நிலையில் சில வருடங்களுக்கு முன் யுவனின் அம்மா உடல் நிலை சரியில்லாமல் இறந்தார்.

அதனால் யுவன் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் மிகவும் சிரமத்தை அடைந்தார். நேற்று அவர் அம்மாவின் பிறந்தநாளும் கூட, இந்த நாளில் தனக்கு மகள் பிறந்திருப்பது தன் அம்மாவே பிறந்திருப்பது போல் கொண்டாடி வருகிறார்.

மேலும், வெங்கட் பிரபு, சிம்பு போன்றவர்களும் இந்த தகவலை தங்களுடைய டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளனர். இதனால் யுவன் உற்சாகத்தில் உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here