Home Tamil Cinema News தேசிய விருதை நோக்கி யுவன்!

தேசிய விருதை நோக்கி யுவன்!

126

Yuvan-Shankar-Raja

யுவன் ஷங்கர் ராஜா தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக உள்ளார். இவர் இசையமைப்பில் வெளியான பாடல்கள் மூலம் தமிழ் திரையுலக ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்துள்ளார்.

இந்த நிலையில் இவர் தற்போது ராம் இயக்கத்தில் தரமணி படத்திற்கு இசையமைத்து வருகிறார். கண்டிப்பாக இப்படத்திற்காக யுவனுக்கு தேசிய விருது கிடைத்தாலும் ஆச்சரியம் இல்லை, அந்த அளவிற்கு தன் பணிகளை சிறப்பாக செய்துள்ளார் என படக்குழு பாராட்டியுள்ளனர்.

முன்னதாக யுவன் இசையமைத்த தங்க மீன்கள் படத்திற்காக ஒரு வாக்கு வித்தியாசத்தில் யுவன் தேசிய விருதை தவறவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here