Home Movie Trailers Tamil Movie Trailers ஜீரோ(Zero) Official Movie Trailer 2016

ஜீரோ(Zero) Official Movie Trailer 2016

386

அஸ்வின் நடிக்கும் திகில் கலந்த சூப்பர் நேச்சுரல் ‘ஜீரோ’ படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது, இந்தப்படத்தினை சிவ மோஹா இயக்கியுள்ளார். கதானாயகியாக ஷிவாடா நடித்துள்ளார். இந்தப்படத்திற்கு பாபு குமார் ஒளிப்பதிவு செய்து, நிவாஷ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகும் இந்தப்படம் பிப்ரவரி 14 அன்று வெளியிடப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here